திரு. வி. க. நகர் - தனி (SC) சட்டமன்றத் தொகுதி (Thiru Vi Ka Nagar (SC) Assembly Constituency)


2026 தேர்தல் நிலவரம்
வேட்பாளர் (கட்சி)
வாக்குகள்
கே.எஸ். ரவிச்சந்திரன் (திமுக)
பொற்கொடி ஆம்ஸ்டராங் (அஇஅதிமுக)
ஜெகதீஷ் சந்தர் (நாதக)
M.R. பல்லவி (தவெக)


தொகுதி விவரங்கள்
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
மக்களவைத் தொகுதி வட சென்னை
தொகுதி உருவாக்கம் 2011
தொகுதி ஒதுக்கீடு தனி (SC)
ஆண் வாக்காளர்கள் 87,082
பெண் வாக்காளர்கள் 94,476
மூன்றாம் பாலினம் வாக்காளர்கள் 63
மொத்த வாக்காளர்கள் 1,81,621


சென்னையில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 4 பகுதிகள், புரசைவாக்கம் தொகுதியில் இருந்து 2 பகுதிகள், எழும்பூர் தொகுதியில் இருந்து 2 பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கி 2011-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொகுதிதான் திரு.வி.க.நகர். இதன் தொகுதி எண் 15.

திரு. வி. க. நகர் தொகுதியில், சென்னை மாநகராட்சியின் வார்டு 37 முதல் 41 வரை, 59, 60 மற்றும் 97, 98 மற்றும் 99 ஆகிய ப‌குதிகள் உள்ளன.

2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வா.நீலகண்டன் 29 ஆயிரத்து 341 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்ட தாயகம் கவி வெற்றி பெற்றிருக்கிறார். 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 55013 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தாயகம் கவி வெற்றி பெற்று இருந்தார்.

முந்தைய தேர்தல் விவரம்
ஆண்டு
விவரம்
2011 வி. நீலகண்டன் (அஇஅதிமுக) - 72,887
சி. நடேசன் (காங்) - 43,546
2016 பி. சிவகுமார் (எ) தாயகம் கவி (திமுக) - 61,744
வி. நீலகண்டன் (அஇஅதிமுக) - 58,422
2021 பி. சிவகுமார் (எ) தாயகம் கவி (திமுக) - 81,727
பி.எல்.கல்யாணி (தமாகா) - 26,714


தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள்