திமுக கூட்டணி தொகுதிகள் (Tamilnadu Assembly Constituencies) |
திமுக கூட்டணி தொகுதிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் 1. பொன்னேரி (தனி) 2. சோளிங்கர் 3. ஆத்தூர் (தனி) 4. சிங்காநல்லூர் 5. கிருஷ்ணகிரி 6. உசிலம்பட்டி 7. மேலூர் 8. சங்கரன்கோவில் 9. திருப்பெரும்புதூர் (தனி) 10. உதகமண்டலம் 11. ஈரோடு கிழக்கு 12. அறந்தாங்கி 13. மயிலாடுதுறை 14. காரைக்குடி 15. சிவகாசி 16. திருவாடனை 17. திருவைகுண்டம் 18. நாங்குநேரி 19. குளச்சல் 20. விளவங்கோடு 21. கிள்ளியூர் 22. வேளச்சேரி 23. ஊத்தங்கரை (தனி) 24. துறையூர் (தனி) 25. கவுண்டம்பாளையம் 26. பென்னாகரம் 27. அம்பாசமுத்திரம் 28. கடலூர் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் 1. விருத்தாசலம் 2. விருதுநகர் 3. தருமபுரி 4. குடியாத்தம் (தனி) 5. சேலம் மேற்கு 6. போளூர் 7. திருத்தணி 8. மயிலம் 9. பல்லாவரம் 10. ஓமலூர் விசிக போட்டியிடும் தொகுதிகள் 1. காட்டுமன்னார்கோவில் (தனி) 2. திருப்போரூர் 3. பெரியகுளம் (தனி) 4. செய்யூர் (தனி) 5. அரக்கோணம் (அரக்கோணம்) 6. திண்டிவனம் (தனி) 7. கள்ளக்குறிச்சி (தனி) 8. பண்ருட்டி இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் 1. தளி 2. திருத்துறைப்பூண்டி (தனி) 3. திருவில்லிபுத்தூர்(தனி) 4. திருப்பூர் வடக்கு 5. பவானிசாகர் (தனி) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் 1. கீழ்வேளூர் (தனி) 2. கந்தர்வக்கோட்டை (தனி) 3. பத்மநாபபுரம் 4. பழனி 5. திருவொற்றியூர் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் 1. மொடக்குறிச்சி 2. மதுரை தெற்கு 3. கடையநல்லூர் 4. சீர்காழி(தனி) - தனிச்சின்னம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகள்: 1. பாபநாசம் 2. வாணியம்பாடி கொமதேக போட்டியிடும் தொகுதிகள் 1. திருச்செங்கோடு 2. பொள்ளாச்சி மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் 1. நாகை 2. மணப்பாறை முக்குலத்தோர் புலிப்படை கட்சி போட்டியிடும் தொகுதி சிவகங்கை மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடும் தொகுதி சிதம்பரம் எஸ்டிபிஐ கட்சி போட்டியிடும் தொகுதி நன்னிலம் தமிழர் தேசம் கட்சி போட்டியிடும் தொகுதி நத்தம் |