அதிமுக கூட்டணி தொகுதிகள் (Tamilnadu Assembly Constituencies)


அதிமுக கூட்டணி தொகுதிகள்

அதிமுக கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்: அதிமுக 169, பாஜக 27, பாமக 18, அமமுக 11, தமாக 5, ஐஜேகே 2, புரட்சி பாரதம் 1, தமமுக (ஜான் பாண்டியன்) 1 தொகுதி.

பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் 27 தொகுதிகள்

1. மயிலாப்பூர்

2. தளி

3. மொடக்குறிச்சி

4. ஊட்டி

5. அவிநாசி

6. திருப்பூர் மேற்கு

7. கோவை வடக்கு

8. கந்தர்வக் கோட்டை

9. புதுக்கோட்டை

10. திருப்பத்தூர்

11. மதுரை தெற்கு

12. சாத்தூர்

13. திருச்செந்தூர்

14. வாசுதேவநல்லூர்

15. ராதாபுரம்

16. நாகர்கோவில்

17. விளவங்கோடு

18. ஆவடி

19. திருவண்ணாமலை

20. தஞ்சாவூர்

21. திருவாரூர்

22. அறந்தாங்கி

23. மானாமதுரை

24. ராமநாதபுரம்

25. குளச்சல்

26. பத்மநாபபுரம்

27. ராசிபுரம்

பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 18 தொகுதிகள்

1. சேலம் மேற்கு

2. தர்மபுரி

3. பென்னாகரம்

4. விக்கிரவாண்டி

5. சோளிங்கர்

6. மயிலாடுதுறை

7. திருப்போரூர்

8. உத்திரமேரூர்

9. ஜெயங்கொண்டம்

10. போளூர்

11. செஞ்சி

12. விருத்தாசலம்

13. ரிஷிவந்தியம்

14. காட்டுமன்னார்கோயில்

15. கீழ்வேளூர்

16. பெரம்பலூர்

17. சேலம் வடக்கு

18. அம்பத்தூர்

அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள்

1. பெரியகுளம்

2. மன்னார்குடி

3. திருவையாறு

4. காரைக்குடி

5. திருப்பத்தூர்

6. நாங்குநேரி

7. ஒட்டப்பிடாரம்

8. திருச்சி மேற்கு

9. சைதாப்பேட்டை

10. பூந்தமல்லி

11. மடத்துக்குளம்

தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்

1. ஒட்டன்சத்திரம்

2. ஈரோடு மேற்கு

3. ராணிப்பேட்டை

4. கிள்ளியூர்

5. கும்பகோணம்

ஐக்கிய ஜனநாயக கட்சி போட்டியிடும் தொகுதிகள்

1. பல்லாவரம்

2. குன்னம்

புரட்சி பாரதம் போட்டியிடும் தொகுதி

கீழ்வைத்தியனான்குப்பம்

தமமுக (ஜான் பாண்டியன்) போட்டியிடும் தொகுதி

ராஜபாளையம்