தமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - ஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)
தேவிஸ்கார்னர்.காம்


கல்வி மற்றும் தகவல் இணையதளம்
  

மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு
காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு
காஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா
மதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு
18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்
நீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு
தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை
எஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்
டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு
விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்
பழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்
அதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு
ஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2
இருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு
சினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது
ஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்


எங்களைப் பற்றி

அன்புடையீர்!

2001 ஆம் ஆண்டு நவம்பர் 1ம் நாள் இந்த சென்னைநெட்வொர்க்.காம் (www.chennainetwork.com) இணையதளத்தை திரு. ப.கமலநாதன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், நானும், திரு. ப.செந்தில்நாதன் அவர்களும் இணைந்து துவங்கினோம்.

ஆனால் திரு. ப.செந்தில்நாதன் அவர்களின் சொந்த அலுவல் காரணமாக முழுமையாக இணையதள சேவையில் ஈடுபட முடியாததன் காரணமாக பின்னர் நான் தனியே இந்தப் பணியை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் சென்னை குறித்த தகவல்களையும், பின்னர் தமிழ் நூல்களையும், மற்றும் பல்வேறு தகவல்களையும் பதிவேற்றம் செய்து வந்தேன். பின்னர் தமிழ் நூல்களுக்கென தனியே சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) இணைய தளம் உருவாக்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

2009 அக்டோபர் 1 முதல் எமது பிற இணையதளங்களைப் போல் சென்னைநெட்வொர்க் இணையதளமும், நான் புதிதாக ஆரம்பித்த ‘கௌதம் இணைய சேவைகள்’ (Gowtham Web Services) நிர்வாகத்தின் கீழ் செயல்பட ஆரம்பித்தது.

நீண்ட காலமாக ஆங்கிலத்தில் இருந்த எமது இந்த இணையதளம், 2018 ஏப்ரல் 6 முதல், கல்வி மற்றும் தகவல் இணையதளமாக மாற்றம் செய்யப்பட்டு, தமிழில் வெளியிடப்படுகிறது.

தொடரும் எமது முயற்சிகளுக்கு வாசகர்கள் தொடர்ந்து தங்களின் நல் ஆதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.

தங்கள் அன்பன்
கோ.சந்திரசேகரன்