முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!
தமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
தேவிஸ்கார்னர்.காம்


கல்வி மற்றும் தகவல் இணையதளம்
  

மெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை
திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது
லாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை
சென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி
மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு
காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு
காஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா
மதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு
18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்


Gowtham Web Services - கௌதம் இணைய சேவைகள்

அன்புடையீர்!

நாங்கள் குறைந்த செலவில் சிறந்த இணையதளங்களை வடிவமைத்து, பராமரிக்கிறோம்.

இந்த சேவைக்கான முதல் ஆண்டுக் கட்டணம் ரூ.5000/- (ரூபாய் ஐயாயிரம்) ஆகும். (இதனுடன் 18% ஜி.எஸ்.டி வரி அதாவது ரூ.900 சேர்த்து மொத்தம் ரூ.5900/-). இதற்கான சேவைகள் வருமாறு:

1. இணையதளப் பெயர் பதிவு - ஒரு வருடம் (Domain Name Registration)
2. சர்வர் கட்டணம் - ஒரு வருடம் (Server Charges)
3. இணையதள வடிவமைப்பு - முதல் ஆண்டு மட்டும் - முதல் 10 பக்கங்கள் (Website Design)*
4. இணையதள பராமரிப்பு - ஒரு வருடம் (Website Maintenance)

இரண்டாம் ஆண்டு முதல் எங்களின் சேவைக் கட்டணம் ரூ.3000/- (ரூபாய் மூவாயிரம்) ஆகும். (இதனுடன் 18% ஜி.எஸ்.டி வரி அதாவது ரூ.540 சேர்த்து மொத்தம் ரூ.3540/-). இதற்கான சேவைகள் வருமாறு:

1. இணையதளப் பெயர் பதிவு - ஒரு வருடம் (Domain Name Registration)
2. சர்வர் கட்டணம் - ஒரு வருடம் (Server Charges)
3. இணையதள பராமரிப்பு - ஒரு வருடம் (Website Maintenance)

* முதல் பத்து பக்கங்களுக்கு மேல் வடிவமைக்கப்படும் ஒவ்வொரு இணைய பக்கத்திற்கும் வடிவமைப்பு கட்டணம் ரூ.100/- (ரூபாய் நூறு) ஆகும். (இதனுடன் 18% ஜி.எஸ்.டி வரி அதாவது ரூ.18 சேர்த்து மொத்தம் ரூ.118/-).

நிபந்தனைகள்:

1. உங்கள் இணையதளத்திற்கான தகவல்கள் மற்றும் படங்களை நீங்கள் அளிக்க வேண்டும்.

2. ஒலி / ஒளி கோப்புகள் (Audio and Video Files) நேரடியாக பதிவேற்றம் செய்ய இயலாது. அவைகள் யுடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பின்னர் உங்கள் தளத்தில் இணைக்கப்படும்.

3. கோப்புகள் பதிவிறக்கம் (File Download) செய்வது இயலாது.

4. அதிகப்படியான இணைய போக்குவரத்து இருந்தால் தனியாக சர்வர் வைக்க வேண்டி வரும்.

5. இணையதள பெயர் பதிவு செய்யும் நிறுவனங்கள் மற்றும் சர்வர் சேவை அளிக்கும் நிறுவனங்கள் அவ்வப்போது விதிக்கும் சட்டதிட்டங்கள்.

மேலும் விவரங்களுக்கு:

கோ.சந்திரசேகரன்,
கௌதம் இணைய சேவைகள் (Gowtham Web Services),
பேசி: +91-9444086888, 91768-88688
மின்னஞ்சல்: gowthamwebservices@gmail.com